sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ பி.எஸ்.இ.,க்கு செபி அனுமதி

 பி.எஸ்.இ.,க்கு செபி அனுமதி

 பி.எஸ்.இ.,க்கு செபி அனுமதி


ADDED : மார் 06, 2026 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 01:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

'சென்செக்ஸ் நெக்ஸ்ட் 30' என்ற குறியீட்டின் அடிப்படையில் இனி 'எப் அண்டு ஓ' வர்த்தகத்தை பி.எஸ்.இ., மேற்கொள்ள 'செபி' அனுமதி வழங்கியுள்ளது. இந்த செய்தியை தொடர்ந்து, பி.எஸ்.இ., நிறுவன பங்குகள் நேற்று 5 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.

'சென்செக்ஸ் 30' குறியீட்டில் உள்ள முதல் 30 பெரிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக உள்ள, சந்தையில் அதிக பணப்புழக்கம் கொண்ட மற்றும் பெரிய சந்தை மதிப்புள்ள 30 நிறுவனங்கள் 'சென்செக்ஸ் நெக்ஸ்ட் 30' குறியீட்டுக்குள் வரும்.

இந்த அறிவிப்பால், நேற்று வர்த்தகம் முடியும்போது, பி.எஸ்.இ., பங்கு விலை 5.49 சதவீதம் அதிகரித்து 2,771 ரூபாயானது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த பங்கு கிட்டத்தட்ட 93 சதவீதத்துக்கும் மேலான லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us