உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 09, 2026 01:20 AM

அ நிறம் | அளவு
செ ப்டோ, துாட் டிரான்ஸ்மிஷன், ஹொரைசன் இண்டஸ்ட்ரியல் பார்க்ஸ், சர்ஜிவேர், கிரிஸ்டல் கிராப் புரொடக்ஷன், ஹோட்டல் போலோ டவர்ஸ்' ஆகிய ஆறு நிறுவனங்களும் ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கு 'செபி' ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிறுவனங்கள் கடந்த அக்டோபர் -பிப்ரவரி காலகட்டத்தில் ஐ.பி.ஓ., வெளியீட்டுக்கான முதற்கட்ட ஆவணங்களை தாக்கல் செய்திருந்தன.
'செப்டோ' நிறுவனம் கிட்டத்தட்ட 11,000 கோடி ரூபாய்க்கும், 'ஹொரைசன் இண்டஸ்ட்ரியல் பார்க்ஸ்' 2,600 கோடி ரூபாய்க்கும் ஐ.பி.ஓ., வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
