sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 நிதி ஆலோசகர்கள் இந்தியாவில் குறைவு

/

 நிதி ஆலோசகர்கள் இந்தியாவில் குறைவு

 நிதி ஆலோசகர்கள் இந்தியாவில் குறைவு

 நிதி ஆலோசகர்கள் இந்தியாவில் குறைவு


UPDATED : பிப் 19, 2026 02:01 AM

ADDED : பிப் 19, 2026 01:54 AM

Google News

UPDATED : பிப் 19, 2026 02:01 AM ADDED : பிப் 19, 2026 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகளாவிய பங்குச் சந்தைகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிதி ஆலோசகர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருப்பது சமீபத்திய தரவுகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

Image 1537916

*இந்தியாவில் முதலீட்டாளர்களோடு ஒப்பிடுகையில், பதிவு செய்த ஆலோசகர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

* சந்தை ஆலோசகரின் சராசரி பணி அனுபவம் 41 மாதம் என்ற அளவில் உள்ளது.

* 90 சதவீத முதலீட்டாளர்கள் , உரிய ஆலோசனை இன்றி வர்த்தகம் செய்கின்றனர்.

* 97 சதவீதம் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்து, நீண்ட கால சொத்து உருவாக்கத்தை குறைக்கின்றனர்.

* இந்தியாவில் முதலீட்டாளர்களின் தேவைக்கு ஏற்ப, தரமான ஆலோசனை சேவைகள் கிடைப்பதில்லை.






      Dinamalar
      Follow us