sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 26, 2026 ,சித்திரை 13, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

பணவீக்க கவலைகளால் பாடாய்ப்படும் வெள்ளி

/

பணவீக்க கவலைகளால் பாடாய்ப்படும் வெள்ளி

பணவீக்க கவலைகளால் பாடாய்ப்படும் வெள்ளி

பணவீக்க கவலைகளால் பாடாய்ப்படும் வெள்ளி


ADDED : ஏப் 26, 2026 01:22 AM

Google News

ADDED : ஏப் 26, 2026 01:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணவீக்க அச்சம்; பாடாய்படும் வெள்ளி

ப ணவீக்கம் மற்றும் வட்டி விகித மாற்றங்கள் குறித்த அச்சம் காரணமாக, கடந்த சில நாட்களாக, சர்வதேச சந்தையில், வெள்ளியின் விலை அழுத்தத்தை சந்தித்து வருகிறது. ஏப்ரல் 17ல் முடிந்த வாரத்தில், 6.61 சதவீத லாபத்துடன் 80.89 டாலராக இருந்த ஒரு அவுன்ஸ் வெள்ளி, தற்போது 76 டாலர் அளவில் வர்த்தகமாகிறது.

இது குறித்து நிபுணர்கள் கூறியதாவது:

தற்போதைய நிச்சயமற்ற சூழலில் சந்தையின் போக்கை உன்னிப்பாக கவனிப்பது முக்கியம்.

பல்வேறு அரசியல் செய்திகள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற சூழலால், சந்தை எந்த நேரமும் மாறக்கூடும். எனவே, வெள்ளி வர்த்தகத்தில் ஈடுபடுவோர் கட்டாயம் 'ஸ்டாப் லாஸ்' முறையை பின்பற்றுவது அவசியம்.

இவ்வாறு தெரிவித்தனர்.

முக்கிய தகவல்கள்  வெள்ளியின் விலை 74.50 டாலருக்கு கீழ் சென்றால், அடுத்து 72 டாலர் வரை சரியலாம்

 தற்போதைய சூழலில், மிக குறுகிய காலத்திற்கு வெள்ளியின் அதிகபட்ச விலை 79 டாலர் வரை மட்டுமே செல்லக்கூடும்

 அமெரிக்க பங்கு சந்தைகள் புதிய உச்சம் தொடுவதால் வெள்ளியின் விலையில் அழுத்தம் நிலவுகிறது.






      Dinamalar
      Follow us