sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ உச்சத்தில் வெள்ளி இ.டி.எப்., பண்டுகள்

 உச்சத்தில் வெள்ளி இ.டி.எப்., பண்டுகள்

 உச்சத்தில் வெள்ளி இ.டி.எப்., பண்டுகள்


UPDATED : ஜன 21, 2026 01:33 AM

ADDED : ஜன 21, 2026 01:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2026 01:33 AM ADDED : ஜன 21, 2026 01:32 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின், கிரீன்லாந்து விவகாரம் தொடர்பான புவிசார் அரசியல் பதற்றங்களால், சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இதன்விளைவாக, இந்திய சந்தையில் வெள்ளி இ.டி.எப்.,களின் மதிப்புகள் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. கமாடிட்டி சந்தையில் புதிய உச்சமாக, வெள்ளி ஒரு கிலோ 3.25 லட்சம் ரூபாயை தாண்டி வர்த்தகமானது.

விலையேற்றத்துக்கு காரணம்


*கிரீன்லாந்தை இணைக்கும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள மோதல்

* ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய இறக்குமதி வரிகள்

* குறைந்த வட்டி விகிதம், சர்வதேச நிச்சயமற்ற சூழலால் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியை நோக்கி திரும்புவது

Image 1524444

புதிதாக முதலீடு செய்யலாமா?


* தற்போது விலை உச்சத்தில் இருப்பதால், மொத்தமாக முதலீடு செய்வதை தவிர்க்கவும்

* சிறிய அளவுகளில் முதலீடு செய்யலாம்

* ஏற்கனவே முதலீடு செய்தவர்கள், பகுதியளவு லாபத்தை பதிவு செய்யலாம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us