UPDATED : அக் 16, 2025 03:26 AM
ADDED : அக் 16, 2025 03:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு கிலோ வெள்ளி விலை மும்பையில்: 1,90,000 ரூபாய்
சென்னையில் விலை: 2,06,100 ரூபாய்
![]() |
ரூ.2,06,100 -- ரூ.1,90,000 = ரூ.16,100 (வித்தியாசம்)
![]() |
மும்பை - சென்னை (போய், வர) விமான டிக்கெட்: 7,000 -- 9,000 ரூபாய்
ரூ.16,100 -- ரூ.9,000 = 7,100 ரூபாய் மிச்சம்
கூடுதல் வெள்ளி வாங்கி வந்தால், மேலும் அதிக லாபம்
வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருபவரை குருவி என்பர். உள்நாட்டில் சென்னையில் இருந்து மும்பை போய், வெள்ளியை முறையாக வாங்கி, லாபம் பெறுபவரை இனி வெள்ளி குருவி என்று அழைக்கலாம் போலிருக்கிறது.