தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ வேகம் குறைந்த ஐ.பி.ஓ., சந்தை

 வேகம் குறைந்த ஐ.பி.ஓ., சந்தை

 வேகம் குறைந்த ஐ.பி.ஓ., சந்தை


ADDED : ஜூன் 17, 2026 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 03:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடப்பு 2026ம் ஆண்டில் ஐ.பி.ஓ., வெளியீடு சற்று மந்தமாக உள்ளதாக 'எக்குயிரஸ் கேபிட்டல்' நிறுவன ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது

*நடப்பாண்டில் இதுவரை 23 நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வாயிலாக 27,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளன

*கடந்த 2025ம் ஆண்டில், 103 நிறுவனங்கள், ஐ.பி.ஓ., வாயிலாக 1.76 லட்சம் கோடி ரூபாய் திரட்டியிருந்தன

*செபியின் ஒப்புதல் மற்றும் பரிசீலனையில் , மேலும் 236 நிறுவனங்களின் ஐ.பி.ஓ., விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன

*அன்னிய முதலீடுகள் குறைந்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டு வாயிலாக முதலீடு செய்வதால், பங்குச்சந்தை வலுவாக உள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us