தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இந்திய குடும்பங்களின் செலவு செய்யும் திறன்

இந்திய குடும்பங்களின் செலவு செய்யும் திறன்

இந்திய குடும்பங்களின் செலவு செய்யும் திறன்


UPDATED : அக் 17, 2025 10:44 AM

ADDED : அக் 17, 2025 12:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2025 10:44 AM ADDED : அக் 17, 2025 12:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய குடும்பங்களின் செலவு செய்யும் திறன் அதிகரித்துள்ளதாக, 'டெலாய்ட் கன்ஸ்யூமர் சிக்னல்ஸ் இந்தியா 2025' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பயணம், வாகனம் மற்றும் லைப்ஸ்டைல் சார்ந்த விஷயங்களில் செலவு செய்வது அதிகரித்து வருவதாகவும்; அதே நேரத்தில் தங்களின் வேலை மற்றும் பொருட்களின் விலை குறித்து எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image 1483013

பிற முக்கிய தகவல்கள்:


* 70%- நகர்ப்புறங்களைச் சேர்ந்த குடும்பங்கள், கொரோனாவுக்கு முன்பைக் காட்டிலும் தற்போது அதிகம் சேமிப்பதாக தெரிவித்துள்ளன

* 62%- அடுத்த ஆறு மாதங்களுக்குள் பொழுதுபோக்கு, பயணங்கள், மின்னணு பொருட்கள் மற்றும் வாகனம் உள்ளிட்டவற்றை வாங்க உள்ளதாக தெரிவித்துள்ள குடும்பங்களின் சதவீதம்

* 33%- வீட்டு உணவை வீணாக்குவதை தவிர்த்து சேமிப்பதாக தெரிவித்துள்ள குடும்பங்களின் சதவீதம்.

* 2%- நல்ல அனுபவத்தை தரும் பயணங்களுக்கு கூடுதலாக செலவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள தொகையின் சதவீதம்.





தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us