ADDED : நவ 04, 2025 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு, பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையிலும் இன்று முழுமையாக வர்த்தகம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கமாடிட்டி சந்தையான எம்.சி.எக்ஸ்.,சு க்கு காலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும்; இன்று மாலை 5:00 மணி முதல் கமாடிட்டி வர்த்தகம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

