உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஜூன் 22, 2026 02:48 AM
ADDED : ஜூன் 22, 2026 02:05 AM

அ நிறம் | அளவு
அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்கு சந்தைகள் 4 முதல் 5 சதவீதம் வரை சரிந்தன. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதும், அமைதி பேச்சுவார்த்தை தள்ளிப்போனதும் சந்தை வீழ்ச்சிக்கு காரணமாகின.
![]() |
இப்படியான சூழலிலு ம் பிப்ரவரி 27 முதல் ஜூன் 18 வரையிலான காலக்கட்டத்தில், 'நிப்டி 500' குறியீட்டில் 'ஹெச்.எப்.சி.எல்., ஓலா எலக்ட்ரிக்' போன்ற பங்குகள் நல்ல லாபத்தை கொடுத்துள்ளன.

