sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 சரிவிலும் இனிக்கும் சர்க்கரை பங்குகள்

/

 சரிவிலும் இனிக்கும் சர்க்கரை பங்குகள்

 சரிவிலும் இனிக்கும் சர்க்கரை பங்குகள்

 சரிவிலும் இனிக்கும் சர்க்கரை பங்குகள்


ADDED : மார் 05, 2026 02:26 AM

Google News

ADDED : மார் 05, 2026 02:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப ங்குச் சந்தை இன்று 'ரத்தக் களறி யாக' காட்சியளித்த போதிலும், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் மட்டும் ஒரே நாளில் 11 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

முக்கிய காரணங்கள்

 கச்சா எண்ணெய் விலை உயர்வால், 'எத்தனால்' எரிபொருளுக்கான தேவை அதிகரிக்கும்.

 மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி நாடான பிரேசில், கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிப்பதைக் குறைத்துவிட்டு, லாபம் தரும் எத்தனால் தயாரிப்பிற்கு மாறும்

 இது உலகச் சந்தையில் சர்க்கரை தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் விலையை உயர்த்தும்.

 'ஹார்முஸ் ஜலசந்தி' வழித்தடத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பால், துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய 'சர்க்கரை சுத்திகரிப்பு' ஆலைக்கு கச்சாப் பொருட்கள் போவது தடைபட்டிருக்கிறது.

 இது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

விலை உயர்ந்த பங்குகள் (மார்ச் 4 நிலவரப்படி):

எஸ்.பி.இ.சி., சுகர்ஸ்: 11.54%

பஜாஜ் ஹிந்துஸ்தான்: 10.25%

பொன்னி சுகர்ஸ் (ஈரோடு): 10.24%

ரனா சுகர்ஸ்: 9.23%

த்வாரிகேஷ் சுகர்: 9.60%

உகர் சுகர் ஒர்க்ஸ்: 8.51%

ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ்: 7.84%

இந்தியன் சுக்ரோஸ்: 7.81%

ராஜ்ஸ்ரீ சுகர்ஸ்: 7.38%

பல்ராம்பூர் சீனி : 7.30%

சக்தி சுகர்ஸ்: 6.65%

அவத் சுகர்: 6.10%

டால்மியா பாரத்: 5.94%

மகத் சுகர்: 4.86%

உத்தம் சுகர்: 4.26%

தாம்பூர் சுகர்ஸ்: 3.46%






      Dinamalar
      Follow us