sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

மாதம் ரூ.60,000 வரை கடன் பெறலாம் சூர்யோதய் வங்கி, பேடிஎம் கூட்டு

/

மாதம் ரூ.60,000 வரை கடன் பெறலாம் சூர்யோதய் வங்கி, பேடிஎம் கூட்டு

மாதம் ரூ.60,000 வரை கடன் பெறலாம் சூர்யோதய் வங்கி, பேடிஎம் கூட்டு

மாதம் ரூ.60,000 வரை கடன் பெறலாம் சூர்யோதய் வங்கி, பேடிஎம் கூட்டு


ADDED : செப் 17, 2025 10:57 PM

Google News

ADDED : செப் 17, 2025 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேடிஎம் போஸ்ட்பெய்டு யு.பி.ஐ., எனும் திட்டத்தை சூரியோதய் சிறுநிதி வங்கியுடன் இணைந்து பேடிஎம் அறிமுகம் செய்துள்ளது.

கடன் வசதி: அதிகபட்சம் 60,000 ரூபாய் வரை மாதாந்திர முன்அனுமதிக்கப்பட்ட கடன்.

பயன்பாடு: கடைகள், ஆன்லைன் ஷாப்பிங், மொபைல் ரீசார்ஜ், பில் பேமென்டுகளுக்கு பேடிஎம் செயலி மூலம் செலவு.

பில் தயாரிப்பு: மாதத்தின் முதல் நாளில் ஒருங்கிணைந்த பில்; 30 நாட்களுக்குள் வட்டியின்றி திருப்பிச் செலுத்துதல்.

கட்டணம்: செலவிட்ட தொகைக்கு ஏற்ப சிறிய கட்டணம்.

தகுதி: ஆவணங்கள் இன்றி, பேடிஎம் செயலியில் கே.ஒய்.சி., மற்றும் அடிப்படை தகவல்கள் மூலம் சூரியோதய் வங்கி யு.பி.ஐ., கணக்குடன் இணைத்து கடன் வசதியை பெறலாம்.






      Dinamalar
      Follow us