sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்:  25,600 ஒரு சப்போர்ட்டாக உருவாகியுள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ்:  25,600 ஒரு சப்போர்ட்டாக உருவாகியுள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ்:  25,600 ஒரு சப்போர்ட்டாக உருவாகியுள்ளது


UPDATED : பிப் 05, 2026 01:25 AM

ADDED : பிப் 05, 2026 01:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2026 01:25 AM ADDED : பிப் 05, 2026 01:23 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

Image 1531270

நாள் முழுவதுமே பெரிய மாற்றங்கள் ஏதுமில்லாமல் நடைபெற்ற நிப்டி, நாளின் இறுதியில் 48 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு, அதிகபட்சமாக 1.73 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ., 150' குறியீடு குறைந்தபட்சமாக 0.20 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 13 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 6 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி கன்ஸ்யூமர் டியுரபிள்ஸ்' குறியீடு, அதிகபட்சமாக 2.66 சதவிகித ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 5.87 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,291 பங்குகளில், 2,151 ஏற்றத்துடனும்; 1,044 இறக்கத்துடனும்; 96 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. 25,600-க்கு மேல் நிறைவடைந்திருப்பதாலும், மொமெண்டம் இண்டிகேட்டர்கள் ஏற்றத்துக்கு ஆதரவாக இருப்பதாலும் 25,900 என்ற லெவல்வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 25,600 என்பது தற்போது ஒரு சப்போர்ட்டாக உருவாகியுள்ளது. இந்த சப்போர்ட்டை உடைத்தால் அதற்கு கீழே 25,300 வரையிலும் சென்று திரும்புவதற்கான வாய்ப்பும் இருக்கவே செய்கிறது. செய்திகளே சந்தையின் திசையை நிர்ணயிக்கும்.

Image 1531271

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us