sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ் :ஏற்றம் வர 25,990-ஐ கடந்து செல்ல வேண்டும்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ் :ஏற்றம் வர 25,990-ஐ கடந்து செல்ல வேண்டும்

டெக்னிக்கல் அனாலிசிஸ் :ஏற்றம் வர 25,990-ஐ கடந்து செல்ல வேண்டும்

டெக்னிக்கல் அனாலிசிஸ் :ஏற்றம் வர 25,990-ஐ கடந்து செல்ல வேண்டும்


UPDATED : அக் 31, 2025 03:14 AM

ADDED : அக் 31, 2025 03:13 AM

Google News

UPDATED : அக் 31, 2025 03:14 AM ADDED : அக் 31, 2025 03:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 25,984.40 26,032.05 25,845.25 25,877.85

நிப்டி பேங்க் 58,152.05 58,331.20 57,999.20 58,031.10

Image 1488761


நிப்டி

இறக்கத்தில் ஆரம்பித்து, கடைசி வரை இறக்கத்திலேயே தொடர்ந்து, இறுதியில் 176 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 2 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 14 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்கேப் செலக்ட்' குறியீடு அதிகபட்சமாக 0.27% ஏற்றத்துடனும்; நிப்டி குறியீடு அதிகபட்சமாக 0.68% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 2 ஏற்றத்துடனும்; 15 இறக்கத்துடனும் நிறைவடைந்தது. இதில் 'நிப்டி எனர்ஜி' குறியீடு அதிகபட்சமாக 0.12% ஏற்றத்துடனும்; அதிகபட்சமாக 'நிப்டி பைனான்ஷியல் சர்வீசஸ் குறியீடு 0.77% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,178 பங்குகளில் 1,320 ஏற்றத்துடனும்; 1,745 இறக்கத்துடனும்; 113 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன.

Image 1488762


நிப்டி 10, 20, 50 மற்றும் 200 நாட்கள் சாராசரிகளுக்கு மேலேயே வர்த்தகமாகிறது என்பதால், பெரிய இறக்கம் வருவதற்கான வாய்ப்பு இன்னமும் டெக்னிக்கலாக தென்படவில்லை. திசை தெரியா நிலையோ அல்லது அவ்வப்போது திடீர் இறக்கங்கள் வந்துபோகவோ வாய்ப்புள்ளது. 25,990 என்ற நிலையை, வால்யூமுடன் கடந்தால் மட்டுமே, ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது.

ஆதரவு 25,800 25,730 25,655

தடுப்பு 25,990 26,100 26,175

நிப்டி பேங்க்

இறக்கத்தில் ஆரம்பித்து, கடைசி ஒரு மணி நேரத்தில் கணிசமாக இறங்கி, நாளின் இறுதியில் 354 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. வேகமான இறக்கம் வந்துபோவதற்கான அறிகுறிகள் தென்பட்ட போதிலும், அதை உறுதி செய்ய 57,905-க்கு கீழ் வால்யூமுடன் நடக்கவேண்டும். இதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் சூழலே நிலவுகிறது. ஏற்றம் மீண்டும் தொடர 58,450 என்ற தடுப்பை கடந்து செல்லவேண்டும்.

ஆதரவு 57,905 57,780 57,660

தடுப்பு 58,240 58,450 58,575



நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

டாடா ஸ்டீல் 184.45 -0.74 2,42,70,977 48.25

எச்.டி.எப்.சி., பேங்க் 999.95 -7.90 1,99,62,917 55.19

எட்டர்னல் 329.20 -1.25 1,98,00,315 55.10

கோல் இந்தியா 388.05 6.05 1,51,54,040 51.34

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 934.50 -5.25 1,30,44,473 43.80

நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

சுஸ்லான் எனர்ஜி 58.60 0.41 8,34,63,327 27.72

எஸ் பேங்க் 22.24 -0.45 8,08,60,184 46.66

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் 261.90 16.51 7,54,32,122 19.27

ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட் 94.70 1.73 2,65,16,655 46.24

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 78.87 -0.48 2,59,15,170 53.29

நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

பைவ் ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் 637.00 31.95 3,32,55,155 18.05

என்.பி.சி.சி., (இந்தியா) 118.20 2.98 2,49,56,240 35.83

இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் 143.35 -5.31 1,83,04,555 22.09

பந்தன் பேங்க் 169.64 -2.59 72,69,887 45.55

ஐ.ஐ.எப்.எல்., பைனான்ஸ் 542.05 19.05 60,46,891 28.03

நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள்

நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை

சன்டெக் ரியால்ட்டி 452.60 59.88 4,11,260

ஸ்ரீராம் ப்ராபர்டீஸ் 94.70 41.62 13,33,406

எஞ்சினியர்ஸ் இந்தியா 205.00 38.81 40,66,035

அனந்த்ராஜ் 643.70 33.18 42,26,463

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் 410.20 44.30 1,11,72,780






      Dinamalar
      Follow us