sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,900-க்கு கீழே போனால் இறக்கம் வரக்கூடும்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,900-க்கு கீழே போனால் இறக்கம் வரக்கூடும்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,900-க்கு கீழே போனால் இறக்கம் வரக்கூடும்


UPDATED : டிச 25, 2025 02:20 AM

ADDED : டிச 25, 2025 02:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 25, 2025 02:20 AM ADDED : டிச 25, 2025 02:19 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆரம்பத்தில் ஏற்றம் கண்ட நிப்டி, ஒரு மணிக்கு மேல் இறங்க ஆரம்பித்து, நாளின் இறுதியில் 35 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ல் 3 ஏற்றத்துடனும்; 13 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. Image 1512611

இவற்றில் 'நிப்டி ஸ்மால் கேப் 100' குறியீடு அதிகபட்சமாக 0.28 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.81 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 3 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 16 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 0.44 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மிட்ஸ்மால் ஐடி அண்டு டெலிகாம்' குறியீடு 0.81 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,247 பங்குகளில் 1,358 ஏற்றத்துடனும்; 1,767 இறக்கத்துடனும்; 122 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. டெக்னிக்கலாக 'ஓவர் பாட்' ஆக மாறவிட்டாலும், ஏற்றம் காண்பதில் தயக்க நிலை உள்ளது. 25,900 - 26,000-த்தில் நல்லதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்றம் தொடர 26,500-க்கு மேல் செல்லவேண்டும் என்பதற்கான சூழல் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிறது.

Image 1512612

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us