sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: சிறிய இறக்கத்துக்கான எதிர்பார்ப்பு இருக்கிறது

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: சிறிய இறக்கத்துக்கான எதிர்பார்ப்பு இருக்கிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ்: சிறிய இறக்கத்துக்கான எதிர்பார்ப்பு இருக்கிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ்: சிறிய இறக்கத்துக்கான எதிர்பார்ப்பு இருக்கிறது


UPDATED : அக் 24, 2025 02:40 AM

ADDED : அக் 24, 2025 02:37 AM

Google News

UPDATED : அக் 24, 2025 02:40 AM ADDED : அக் 24, 2025 02:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 26,057.20 26,104.20 25,862.45 25,891.40

நிப்டி பேங்க் 58,314.55 58,577.50 57,951.45 58,078.05Image 1485608

நிப்டி

நாளின் ஆரம்பத்தில், நல்லதொரு ஏற்றத்தில் துவங்கி, பின் 200 புள்ளிகளுக்கும் மேலான ஏற்றத்தை சந்தித்து, இரண்டு மணிக்கு மேல் கணிசமாக இறங்கி, நாளின் இறுதியில் வெறும் 22 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 4 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 12 குறியீடு இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் ஏற்றத்தை சந்தித்த குறியீடுகள் மத்தியில் 'நிப்டி ஸ்மால்கேப்50' குறியீடு அதிகபட்சமாக 0.16% ஏற்றத்துடனும்; நிப்டி 'மைக்ரோகேப் 250' குறியீடு 0.47% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 11 ஏற்றத்துடனும்; 6 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் 'நிப்டி ஐ.டி.,' குறியீடு அதிகபட்சமாக 2.21% ஏற்றத்துடனும், 'நிப்டி மிட்ஸ்மால் ஹெல்த்கேர்' குறியீடு அதிகபட்சமாக 0.64% இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,202 பங்குகளில் 1,305 ஏற்றத்துடனும், 1,801 இறக்கத்துடனும், 96 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. ஒரிரு நாட்களாக டெக்னிக்கலும் சென்டிமென்டும் ஒன்றுக்கொன்று எதிராக இருந்த நிலையில், இன்றைய அபரிமிதமான ஏற்றமும் கிட்டத்தட்ட ஏறிய புள்ளிகள் அனைத்தையுமே இழந்ததும், ஒரு ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கப்பட வேண்டும். ஆனாலும் சற்று 'ஓவர் பாட்'ஆக இருப்பதால், டெக்னிக்கல் ரீதியான ஒரு இறக்கத்திற்கான எதிர்பார்ப்பு இன்னமும் தொடரவே செய்கிறது. குறைந்தபட்சம் திசைதெரியா நிலையாவது வந்து செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஆதரவு 25,800 25,705 25,610

தடுப்பு 26,035 26,185 26,280Image 1485611

நிப்டி பேங்க்

நல்லதொரு ஏற்றத்தில் துவங்கி, மதியத்திற்கு மேல் நல்லதொரு இறக்கத்தை சந்தித்த நிப்டி பேங்க், நாளின் இறுதியில் 70 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. நிப்டி பேங்க் குறியீடும் கிட்டத்தட்ட நிப்டியைப் போன்ற டெக்னிக்கல் சூழலையே கொண்டிருக்கிறது. 'ஓவர் பாட்' நிலை தொடர்வதால் ஏற்றம் வந்தாலுமே அது நிலைத்திருக்க வாய்ப்பில்லாத சூழலே நிலவுகிறது. செய்திகளே இந்த சூழலை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது.

ஆதரவு 57,820 57,570 57,330

தடுப்பு 58,450 58,820 59,060

நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

எட்டர்னல் 328.00 -10.10 5,42,84,157 65.82

எச்.டி.எப்.சி., பேங்க் 1,006.60 -1.10 4,35,26,526 67.61

டாடா ஸ்டீல் 174.00 1.22 3,14,72,510 59.34

ஐ.டி.சி., 416.25 3.40 2,43,05,990 62.13

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் 418.40 0.70 2,19,80,966 65.67

நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

எஸ் பேங்க் 22.73 -0.02 13,06,07,745 42.79

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 78.97 2.20 9,41,19,990 49.04

சுஸ்லான் எனர்ஜி 54.30 0.12 7,64,80,331 51.93

ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 92.32 0.31 2,27,51,127 55.71

என்.எம்.டி.சி., லிட் 74.25 -1.36 2,01,56,523 39.08

நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

பந்தன் பேங்க் 170.38 4.39 1,39,32,402 43.12

ஐநாக்ஸ் விண்ட் 153.00 3.85 1,22,54,663 34.26

இந்தியா எனர்ஜி எக்சேஞ்ச் 144.80 5.66 92,80,059 45.12

பிரமல் பார்மா 203.20 5.92 61,87,004 39.88

என்.பி.சி.சி., (இந்தியா) லிட் 111.69 -1.03 50,69,231 39.97

நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள்

நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை

கம்மின்ஸ் இந்தியா 4,071.40 59.51 6,56,348

கேம்லின் பைன் சயின்சஸ் 199.00 49.74 8,77,694

எவரெஸ்ட் கான்டோ சிலிண்டர் 148.99 44.06 10,68,316

கோதாவரி பவர் அண்ட் இஸ்பாத் 260.70 47.12 29,13,438

இரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் 125.20 46.77 50,09,833






      Dinamalar
      Follow us