sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ் : அதிக ஏற்ற -- இறக்கங்கள் தொடர வாய்ப்புள்ளது!

/

டெக்னிக்கல் அனாலிசிஸ் : அதிக ஏற்ற -- இறக்கங்கள் தொடர வாய்ப்புள்ளது!

டெக்னிக்கல் அனாலிசிஸ் : அதிக ஏற்ற -- இறக்கங்கள் தொடர வாய்ப்புள்ளது!

டெக்னிக்கல் அனாலிசிஸ் : அதிக ஏற்ற -- இறக்கங்கள் தொடர வாய்ப்புள்ளது!


ADDED : நவ 21, 2025 11:49 PM

Google News

ADDED : நவ 21, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 26,109.55 26,179.20 26,052.20 26,068.15

நிப்டி பேங்க் 59,116.70 59,232.15 58,823.65 58,867.70

நிப்டி

இறக்கத்தில் ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து இறங்கி, நாளின் இறுதியில் 124 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் அனைத்துமே இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு, அதிகபட்சமாக 1.52 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 0.61 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 1 குறியீடு ஏற்றத்துடனும்; 18 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிக பட்சமாக 2.34 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி ஆட்டோ' குறியீடு, குறைந்தபட்சமாக 0.06 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு 0.14 சதவீத ஏற்றத்துடன் நிறைவடைந்திருந்தது.

வர்த்தகம் நடந்த 3,173 பங்குகளில், 784 ஏற்றத்துடனும்; 2,302 இறக்கத்துடனும்; 87 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. கடந்த சில நாட்களாக, டெக்னிக்கல்கள் காட்டுவதும் சந்தையில் நடப்பதும் எதிரும் புதிருமாகவே இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பார்த்தால், 25,800-க்கு கீழ் இறங்காத வரை, பெரிய இறக்கம் வருவதற்கு வாய்பில்லை என்ற போதிலும், அவ்வப்போது 100, -150 புள்ளிகள் அளவிலான 'ஸ்விங்' வந்து போக வாய்ப்புள்ளது.

ஆதரவு 26,010 25,960 25,910

தடுப்பு 26,130 26,210 26,270



நிப்டி பேங்க்

ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்தில் இருந்த 'நிப்டி பேங்க்' அவ்வப்போது இறக்கத்தில் இருந்து மீள முயற்சித்து, முடியாமல் போய், பின்னர் நாளின் இறுதியில் 480 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 'நிப்டி பேங்க்' ஏறுமா என்று பார்த்தால், கிட்டத்தட்ட முழுமையாக சோர்வடைந்துவிட்ட நிலையே டெக்னிக்கலாக தெரிகிறது. கீழே செல்லவேண்டுமென்றால், 58,300-ஐ உடைக்கவேண்டும். மேலே செல்லவேண்டுமென்றால் 59,300-ஐ தகர்க்கவேண்டும் என்ற நிலைமையே தற்சமயம் இருக்கிறது. செய்திகள் மட்டுமே இதில் ஏதாவது ஒன்றை நடக்க வைக்கும்.

ஆதரவு 58710 58550 58400

தடுப்பு 59110 59370 59520

நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

டாடா ஸ்டீல் 168.00 -4.46 2,84,12,865 53.29

எச்.டி.எப்.சி., பேங்க் 998.00 -10.85 1,74,99,897 67.33

எட்டர்னல் 302.00 -4.90 1,37,29,185 63.19

பவர் கிரிட் கார்ப்பரேஷன் 277.60 0.40 1,29,41,485 77.74

ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் 1,369.00 -14.00 1,14,83,595 71.91

நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

எஸ் பேங்க் 22.45 -0.18 6,72,59,036 45.85

சுஸ்லான் எனர்ஜி 55.21 -1.49 4,28,94,379 47.30

ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 103.94 0.67 3,63,66,106 50.64

என்.எம்.டி.சி., 73.30 -1.16 2,38,96,675 45.89

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 78.29 -0.64 1,48,59,148 53.26

நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

ஐநாக்ஸ் விண்ட் 138.00 -0.08 1,12,45,281 39.04

என்.பி.சி.சி., (இந்தியா) 112.80 -3.19 1,02,80,182 31.78

இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் 140.89 -2.24 97,13,151 26.90

பந்தன் பேங்க் 149.10 -2.12 71,61,555 50.22

பிஜி எலெக்டோ பிளாஸ்ட் 591.80 1.25 68,02,438 26.27

நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள்

நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை

மாருதி சுசூகி 16010.00 54.90 5,86,351

தேவ்யானி இண்டர்நேஷனல் 144.15 38.33 7,91,589

ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் 145.05 45.62 10,91,285

டாடா மோட்டார்ஸ் பாசெஞ்சர் வெகிக்கில்ஸ் 362.50 40.75 1,08,29,322

கர்நாடகா பேங்க் 188.50 20.16 3,67,84,758






      Dinamalar
      Follow us