தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : 25,600க்கு மேலே நிலைத்தால் ஏற்றம் தொடரலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : 25,600க்கு மேலே நிலைத்தால் ஏற்றம் தொடரலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : 25,600க்கு மேலே நிலைத்தால் ஏற்றம் தொடரலாம்


UPDATED : நவ 13, 2026 03:35 AM

ADDED : நவ 13, 2026 12:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 03:35 AM ADDED : நவ 13, 2026 12:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி வலுவான புல்லிஷ் நிலையை உணர்த்தும் வகையில் முக்கிய சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே 25,299ல் நிறைவடைந்தது. 'அடாப்டிவ் ஆர்.எஸ்.ஐ.,' மற்றும் 'ஆர்.எஸ்.ஐ.,' போன்றவை ஏற்றத்தின் வேகம் வலுவாக இருப்பதை காட்டினாலும் 'ஓவர்பாட்' நிலைமையில் உள்ளதையும் உணர்த்துகிறன. 'ரேட் ஆப் சேஞ்ச்' ஏற்றத்தின் வேகம் வலுவாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

அதேநேரம், 'ஸ்டோக்காஸ்ட்டிக்' மற்றும் 'பாஸ்ட் ஸ்டொக்காஸ்ட்டிக்' இண்டிகேட்டர்கள், ஏற்றத்தின் வேகத்தில் ஆரம்பகட்ட தளர்வுக்கான அறிகுறிகளை காட்டுகிறன. 'டைரக்ஷனல் மூவ்மென்ட்' குறியீடுகளும், ஏ.டி.எக்ஸ்., குறியீடும் ஏற்றப்போக்கு வலுவாக இருப்பதையும், விற்பனை அழுத்தத்தை விட வாங்கும் ஆர்வம் அதிகமாக இருப்பதையும் உணர்த்துகிறன.

ஒட்டுமொத்த டெக்னிக்கல் நிலையும் ஏற்றத்துக்கு சாதகமாக இருக்கிற போதிலும், ஓவர்பாட் நிலையில் இருப்பதால் நிப்டி ஒரு சில நாட்கள் குறிப்பிட்ட வரம்புக்குள் நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது. உடனடி ரெசிஸ்டென்ஸ் லெவலான 25,400-25,600ஐ தாண்டி நிலைபெற்றால் ஏற்றம் மேலும் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள் | நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் | 12.11.26 இறுதி விலை | கவனிக்க வேண்டிய விலை | டெக்னிக்கல் சப்போர்ட் | டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் | டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்

அரவிந்த் (எம்.ஏ.சி.டி.,(12,26): -6.19 ஆர்.ஓ.சி.,: 1.21 ஆர்.எஸ்.ஐ.,: 49.10) | 506.10 | 503 | 495 | 514 | 2

அனந்த் ராஜ் (எம்.ஏ.சி.டி.,(12,26): -24.38 ஆர்.ஓ.சி.,: 3.92 ஆர்.எஸ்.ஐ.,: 47.09) | 485.50 | 478 | 467 | 495 | 2, 3, 4, 5

சி.ஐ.இ., ஆட்டோமோட்டிவ் இந்தியா (எம்.ஏ.சி.டி.,(12,26): -2.67 ஆர்.ஓ.சி.,: 3.49 ஆர்.எஸ்.ஐ.,: 57.95) 378.85 374 369 385 2, 5

ஜே.கே., பேப்பர் (எம்.ஏ.சி.டி.,(12,26): -5.12 ஆர்.ஓ.சி.,: -2.22 ஆர்.எஸ்.ஐ.,: 49.33) | 376.90 | 374 | 370 | 384 | 1

ஜே.எம்., பைனான்சியல் (எம்.ஏ.சி.டி.,(12,26): -1.89 ஆர்.ஓ.சி.,: 5.11 ஆர்.எஸ்.ஐ.,: 50.06) | 114.90 | 113 | 106 | 118 | 6

விற்பனை அழுத்தத்தை விட வாங்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது

Image 1644371



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us