தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகள் சாதகமாக இருப்பின் 26,300ஐ தாண்டலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகள் சாதகமாக இருப்பின் 26,300ஐ தாண்டலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: செய்திகள் சாதகமாக இருப்பின் 26,300ஐ தாண்டலாம்


UPDATED : ஜன 01, 2026 03:10 AM

ADDED : ஜன 01, 2026 03:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 01, 2026 03:10 AM ADDED : ஜன 01, 2026 03:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆரம்பத்தில் இருந்தே ஏற்றம் கண்ட நிப்டி, நாளின் இறுதியில் 190 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் அனைத்தும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 1.41 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 0.78 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தது.

Image 1515726 துறை சார்ந்த குறியீடுகளில், 17 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஆயில் அண்டு காஸ்' குறியீடு, அதிகபட்சமாக 2.66 சதவிகித ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 0.30 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Image 1515727வர்த்தகம் நடந்த 3,250 பங்குகளில், 2,221 ஏற்றத்துடனும்; 935 இறக்கத்துடனும்; 94 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. ஏற்றம் தொடர 26,300 என்ற லெவலை தாண்ட வேண்டும். செய்திகள் சாதகமாக இருந்தால் இது சாத்தியம். 25,900-க்கு கீழ் இறங்கினால் சற்று இறக்கம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us