தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி மீண்டும் மேல் நோக்கிய பயணத்தை தொடர வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி மீண்டும் மேல் நோக்கிய பயணத்தை தொடர வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி மீண்டும் மேல் நோக்கிய பயணத்தை தொடர வாய்ப்பு


UPDATED : நவ 30, 2026 02:29 AM

ADDED : நவ 29, 2026 10:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2026 02:29 AM ADDED : நவ 29, 2026 10:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கணிசமான இறக்கம் கண்டு 25,607ல் நிறைவடைந்திருந்தாலும் நிப்டி இன்னும் முக்கிய சராசரிகளுக்கு மேலேதான் இருக்கிறது. மொமெண்டம் இண்டிக்கேட்டர்கள் ஏற்றத்திற்கு ஆதரவாக இருக்கின்ற போதிலும் ஒரு சில இண்டிக்கேட்டர்கள் ஏற்றத்தின் வேகம் குறைந்து கொண்டே வருவதை காட்டுகின்றன.

டிரெண்டு இண்டிக்கேட்டர்கள் காளைகளுக்கு ஆதரவாக இருக்க, எம்.ஏ.சி.டி., பாசிட்டிவ்வாக உள்ளது. எனினும், குறுகிய கால மொமெண்டம் பலவீனம் அடைந்து வருகின்றது. ஆன் பேலன்ஸ் வால்யூமில் பெரிய முன்னேற்றம் இல்லாதது, கன்சாலிடேஷன் தொடர வாய்ப்புள்ளதை உணர்த்துகின்றது.

டெக்னிக்கலாக 25,500-25,565 லெவல்களில் உடனடி சப்போர்ட்டும், 25,900-26,000 லெவல்களில் உடனடி ரெசிஸ்டென்ஸும் உள்ளது. 25,500க்கு கீழே சரியாவிட்டால் குறுகிய காலத்தில் நிப்டி மீண்டும் மேல் நோக்கிய பயணத்தை தொடர வாய்ப்புள்ளது. 26,000த்தை தாண்டிசென்று நிலைத்தால் ஏற்றம் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள்

நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் 27-11-26 இறுதி விலை கவனிக்க வேண்டிய விலை டெக்னிக்கல் சப்போர்ட் டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்

சிஜி பவர் அண்டு இண்டஸ்ட்ரீயல் சொல்யூஷன்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26):-13.07 ஆர்.ஓ.சி.,:-0.88 ஆர்.எஸ்.ஐ.,:44.62) 793.00 790 786 798 2, 5

சி.எம்.எஸ்., இன்போசிஸ்டம்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26):-2.66 ஆர்.ஓ.சி.,:-2.58 ஆர்எஸ்ஐ:47.31) | 210.36 | 209 | 206 | 213 | இல்லை

பினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (எம்ஏசிடி(12,26):-0.82 ஆர்.ஓ.சி.,:0.44 ஆர்எஸ்ஐ:48.71) | 145.54 | 143 | 141 | 148 | 2, 4, 5

ஜிந்தால் ஸ்டீல் (எம்.ஏ.சி.டி.,(12,26):8.67 ஆர்.ஓ.சி.,:-0.64 ஆர்.எஸ்.ஐ.,:55.91) | 1,138.70 | 1,133 | 1,126 | 1,146 | இல்லை

டைம் டெக்னோ பிளாஸ்ட் (எம்.ஏ.சி.டி.,(12,26):0.25 ஆர்.ஓ.சி.,:6.20 ஆர்.எஸ்.ஐ.,:58.97) | 201.00 | 198 | 193 | 204 | 6

Image 1652590

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us