sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ் : இறக்கம் இன்னும் தொடரலாம் என்றே தெரிகிறது

/

டெக்னிக்கல் அனாலிசிஸ் : இறக்கம் இன்னும் தொடரலாம் என்றே தெரிகிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : இறக்கம் இன்னும் தொடரலாம் என்றே தெரிகிறது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : இறக்கம் இன்னும் தொடரலாம் என்றே தெரிகிறது


UPDATED : செப் 27, 2025 01:28 AM

ADDED : செப் 27, 2025 12:48 AM

Google News

UPDATED : செப் 27, 2025 01:28 AM ADDED : செப் 27, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிப்டி



Image 1474594


ஆ ரம்பத்தில் மிகவும் குறைவான நேரம் மட்டுமே சிறிய ஏற்றத்தை சந்தித்த நிப்டி, பின்னர் இறங்க ஆரம்பித்து, நாளின் இறுதியில், 166 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. துறை சார்ந்த 17 குறியீடுகளில் ஒரே ஒரு குறியீடு மட்டுமே சிறிய ஏற்றத்தை சந்தித்திருந்தது.

Image 1474624
மற்ற அனைத்து துறை சார்ந்த குறியீடுகளும் 0.14 (மெட்டல்) முதல் 1.65 (ரியால்ட்டி) சதவிகித அளவிற்கு இறக்கத்தை சந்தித்தன. நிப்டியின் எம்ஏசிடி டைவர்ஜன்ஸ் (9):-5.20 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,):0.09, செய்கின் மணி ப்ளோ (21):-0.12 என இருப்பதால், இறக்கம் இன்னும் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளதைப்போன்ற நிலைமையே தெரிகிறது. 25,040 என்ற எல்லையை கடந்தால் மட்டுமே, மீண்டும் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது.

நிப்டி பேங்க்



வ ர்த்தக நேரத்தில், ஓரளவு ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிப்டி பேங்க், நாளின் இறுதியில், 145 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. எம்ஏசிடி டைவர்ஜன்ஸ் (9): 97.61 ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 48.78 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 1.40 என்ற அளவில் இருக்கும் நிலைமையில், ஏற்றம் வருவதற்கு அவசியம் 55,050 என்ற அளவுக்கு மேலே சென்று வர்த்தகம் நடக்கவேண்டும். இது நடக்காவிட்டால், இறக்கம் தொடரவே செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.






      Dinamalar
      Follow us