ADDED : ஜன 15, 2026 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய கடன் பத்திரங்கள் சந்தை இந்த வாரத்தில் பரபரப்பாகவே காணப்படுகிறது. பல நிறுவனங்கள் தங்கள் நிதித் தேவைக் காக, கடன் பத்திரங்கள் வாயிலாக பெரும் தொகையை திரட்ட உள்ளன . பெரும்பாலான நிறுவனங்கள், ஜனவரி 14, 15ம் தேதிகளில் கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன.
சந்தையில் விற்பனைக்கு வந்த / வரவுள்ள கடன் பத்திரங்கள்
ஒப்புதல்/ திட்டமிடலில் உள்ள என்.சி.டி.,ஸ்

