sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ தலை சுற்ற வைக்கும் தங்கம் இருப்பு

 தலை சுற்ற வைக்கும் தங்கம் இருப்பு

 தலை சுற்ற வைக்கும் தங்கம் இருப்பு


ADDED : ஏப் 12, 2026 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 01:25 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகின் முன்னணி 10 மத்திய வங்கிகளின் கையிருப்பை விட அதிகமான தங்கம், இந்தியாவிலுள்ள வீடுகள் மற்றும் கோயில்களில் உள்ளது.

50,000 டன்

இந்திய குடும்பங்கள் கோயில்களில் இருக்கும் தங்கம்

ரூ.930 லட்சம் கோடி

இந்தியர்கள் வசம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு

175%

இந்தியர்களின் வங்கி டிபாசிட் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகளின் மொத்த மதிப்பை விட அதிகம்.

880 டன்

இந்திய அரசின் கையிருப்பு

8,133 டன்

அமெரிக்க அரசின் கையிருப்பு

65%

நிலம் மற்றும் வீடு போன்ற அசையா சொத்துகளை கணக்கில் எடுக்காமல் பார்த்தால், இந்தியர்களின் மொத்த தனிப்பட்ட சொத்துகளில் தங்கம் மட்டுமே வகிக்கும் பங்கு

--*ஆதாரம்: அசோசம் அறிக்கை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us