தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ வீழ்ந்த வேகத்தில் எழுந்த சந்தை 24,000 புள்ளிகளை எட்டிய நிப்டி

வீழ்ந்த வேகத்தில் எழுந்த சந்தை 24,000 புள்ளிகளை எட்டிய நிப்டி

வீழ்ந்த வேகத்தில் எழுந்த சந்தை 24,000 புள்ளிகளை எட்டிய நிப்டி


ADDED : ஜூன் 25, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 04:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று முன்தினம் சந்தித்த பலத்த சரிவிலிருந்து நேற்று மீண்டு வந்துள்ளது பங்கு சந்தை. அதிகளவில் முதலீட்டாளர்கள் பங்குளை வாங்கியதை அடுத்து, நேற்று வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை உயர்ந்து 77,000 புள்ளிகளையும், நிப்டி 24,000 புள்ளிகளையும் தாண்டி உயர்வை கண்டன.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 790 புள்ளிகள் உயர்ந்து, 76,991 என்ற அளவிலும், நிப்டி 197 புள்ளிகள் உயர்ந்து 24,021 என்ற அளவிலும் நிலைபெற்றன.

முக்கிய 4 காரணங்கள்

1.தனியார் வங்கி பங்குகளின் விலை ஏற்றம். குறிப்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 3 சதவீதமும்; ஹெச்.டி.எப்.சி., வங்கி 2 சதவீதமும் உயர்ந்து சென்செக்ஸ் ஏற்றத்துக்கு 400 புள்ளிகளுக்கு மேல் பங்களித்தது

2. சர்வதேச ஐ.டி., பங்குகளின் சரிவிலிருந்து இந்திய சந்தை தப்பிக்கும் என்ற நிபுணர்களின் கணிப்பு

3. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், தனது உச்ச விலையில் இருந்து 40 சதவீதம் வரை சரிந்திருப்பது

4. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே தற்காலிக வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதற்காக தொடங்கிய உயர்மட்ட பேச்சு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us