தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஓய்வெடுத்த காளை

ஓய்வெடுத்த காளை

ஓய்வெடுத்த காளை


UPDATED : நவ 24, 2026 12:00 AM

ADDED : நவ 23, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 12:00 AM ADDED : நவ 23, 2026 11:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்வதேச சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு மற்றும் சமீபத்திய ஏற்றத்திற்கு பிறகு முதலீட்டாளர்கள் மேற்கொண்ட லாப பதிவு ஆகியவற்றால், நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிந்து 82,436 புள்ளிகளில் நிலைகொண்டது. சந்தையின் ஏற்ற இறக்கத்தைக் குறிக்கும் 'இந்தியா விக்ஸ்' குறியீடு, 3 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து 17.90 ஆக பதிவானது.

சரிவுக்கான காரணங்கள்



1 அமெரிக்க பங்கு சந்தையில் ஏ.ஐ., தொடர்பான தொழில்நுட்ப பங்குகளின் மதிப்பீடு குறித்த அச்சத்தால் ஏற்பட்ட கடும் விற்பனை அழுத்தம்

2 கடந்த வாரத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரு குறியீடுகளும் 2.5 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருந்தன. இந்த தொடர் ஏற்றத்தை பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ய தொடங்கியது

3 கடந்த வாரம் 5.90 சதவீதம் வரை உயர்ந்திருந்த ‘நிப்டி பேங்க்’ குறியீடு, திங்கட்கிழமை 3 சதவீதத்திற்கும் மேல் சரிந்தது

4 முன்னணி வங்கிகளான ஹெச்.டி.எப்.சி. வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி பங்குகள் தலா 3 சதவீதத்திற்கு மேல் சரிந்து சந்தைக்கு கொடுத்த அழுத்தம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us