sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

ஏற்றத்துக்கான தெம்பு நிப்டியில் இன்னும் இருக்கிறது

/

ஏற்றத்துக்கான தெம்பு நிப்டியில் இன்னும் இருக்கிறது

ஏற்றத்துக்கான தெம்பு நிப்டியில் இன்னும் இருக்கிறது

ஏற்றத்துக்கான தெம்பு நிப்டியில் இன்னும் இருக்கிறது


ADDED : நவ 04, 2025 12:52 AM

Google News

ADDED : நவ 04, 2025 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 25,696.85 25,803.10 25,645.50 25,763.35

நிப்டி பேங்க் 57,726.85 58,247.55 57,718.40 58,101.45

நிப்டி

மதியம் இரண்டு மணி வரை பெரிய ஏற்ற இறங்கள் இல்லாமல் நகர்ந்த நிப்டி, அதற்கு பின் சற்று ஏற்றம் அடைந்து, நாளின் இறுதியில் 41 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், அனைத்தும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு, குறைந்தபட்சமாக 1.07% ஏற்றத்துடனும்; நிப்டி குறியீடு குறைந்தபட்சமாக 0.16% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 17 துறைசார்ந்த சந்தை குறியீடுகளில், 14 ஏற்றத்துடனும்; 3 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில், 'நிப்டி ரியால்ட்டி' அதிகபட்சமாக 2.23% ஏற்றத்துடனும்; அதிகபட்சமாக, 'நிப்டி கன்ஸ்யுமர் டியுரபிள்ஸ்' குறியீடு அதிகபட்சமாக 0.29% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,212 பங்குகளில், 1,796 ஏற்றத்துடனும்; 1,313 இறக்கத்துடனும்; 103 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன.

டெக்னிக்கலாக ஏற்றமடைவதற்கான தெம்பு இன்னமும் நிப்டியில் இருக்கவே செய்கிறது. ஓவர் பாட் நிலைமையும் சற்றே தணிந்திருப்பதால், 25,730 என்ற லெவலுக்கு கீழே போகாமல் இருந்தால், ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது. செய்திகள் இல்லாவிடில், பெரிய ஏற்றத்தை எதிர்பார்க்க முடியாத சூழலும் உள்ளது.

ஆதரவு 25,670 25,585 25,515

தடுப்பு 25,820 25,890 25,950

நிப்டி பேங்க்

நிப்டி பேங்க் ஆரம்பத்தில் இருந்தே சற்று ஏற்றத்தில் நடைபெற்று, நண்பகலுக்கு மேல் சற்று வேகமான ஏற்றத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 325 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஏற்றம் தொடர வாய்ப்புள்ளதைப் போன்ற சூழல் நிலவுகிறது என்ற போதிலும்; சிறிய கன்சாலிடேஷன் நடந்த பின்னால் தான் அது சாத்தியமாகக்கூடும்.

ஆதரவு 57,790 57,490 57,290

தடுப்பு 58,320 58,550 58,750

நிப்டி 50 - டாப் -5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

எட்டர்னல் 322.35 4.60 3,35,49,131 57.88

பாரத் எலக்ட்ரானிக்ஸ் 422.20 -3.90 2,72,22,212 49.29

ஸ்ரீராம் பைனான்ஸ் 795.15 46.25 2,62,22,030 40.31

டாடா ஸ்டீல் 182.70 -0.14 1,66,52,212 44.48

எச்.டி.எப்.சி., பேங்க் 993.40 6.10 1,66,07,180 60.19

நிப்டி மிட்கேப் 50 - டாப் -5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

எஸ் பேங்க் 22.97 0.23 10,71,52,375 41.17

சுஸ்லான் எனர்ஜி 59.39 0.09 7,51,49,800 31.63

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 82.00 0.23 3,00,69,092 52.61

என்.எம்.டி.சி., 75.95 0.16 1,76,07,267 35.01

இண்டஸ் டவர்ஸ் 382.75 19.15 1,59,61,474 39.61

நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்- 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

பந்தன் பேங்க் 157.85 1.29 95,93,425 35.91

கரூர் வைஸ்யா பேங்க் 251.49 8.34 73,12,500 27.22

வொக்ஹார்ட் லிட்., 1,390.10 108.60 64,24,076 9.93

ஐநாக்ஸ் விண்ட் 157.46 2.33 62,89,056 38.52

என்.பி.சி.சி., - இந்தியா 117.55 0.14 62,03,118 45.26

நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விபரங்கள்

நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை

இந்தியா கிளைக்கால்ஸ் 1,020.00 44.14 7,22,582

ஜூபிலண்ட் பார்மோவா 1,159.00 56.11 8,51,720

லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா 921.40 63.64 29,66,669

சி.ஜி., பவர் அண்டு இண்டஸ்ட்ரீயல் சொல்யூஷன்ஸ் 745.00 56.18 38,28,421

வாஸ்கான் இன்ஜினியர்ஸ் 69.50 38.74 51,40,040

***






      Dinamalar
      Follow us