உள்ளடக்கத்திற்கு செல்ல

என்.எஸ்.இ.,யில் 26 கோடியை தாண்டிய வர்த்தக கணக்குகள்
என்.எஸ்.இ.,யில் 26 கோடியை தாண்டிய வர்த்தக கணக்குகள்
UPDATED : ஜூன் 08, 2026 01:36 AM
ADDED : ஜூன் 08, 2026 12:55 AM

அ நிறம் | அளவு
எ ன்.எஸ்.இ.,யில் பதிவு செய்யப்பட்டுள்ள வர்த்தக கணக்குகளின் எண்ணிக்கை, ஜூன் 2026ல் 26 கோடி என்ற புதிய மைல்கல்லை கடந்துள்ளது.
மேலும் முக்கிய விபரங்கள் கடந்த ஓராண்டில் மட்டும் 4.30 கோடிக்கும் அதிகமான கணக்குகள் பதிவாகியுள்ளன
தனித்துவமான மொத்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மே 31 நிலவரப்படி 13.10 கோடியை கடந்துள்ளது
கடந்த நிதியாண்டில் மட்டும் 7.20 கோடி புதிய எஸ்.ஐ.பி., கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன
கடந்த 5 ஆண்டு காலத்தில், 'நிப்டி 50' குறியீடு 7.10 சதவீதமும், 'நிப்டி 500' குறியீடு 9.80 சதவீதமும் ஆண்டு வருவாயை வழங்கியுள்ளன.
![]() |

