தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ செய்திகளை பொறுத்தே ஏற்றமும் இறக்கமும்

 செய்திகளை பொறுத்தே ஏற்றமும் இறக்கமும்

 செய்திகளை பொறுத்தே ஏற்றமும் இறக்கமும்


ADDED : மார் 25, 2026 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 01:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 22,878.45 23,057.30 22,624.20 22,912.40

ஆரம்பத்தில் இருந்தே ஏற்றத்தில் நடைபெற்ற நிப்டி வர்த்தகம் மதியத்துக்கு மேல் கணிசமான ஏற்றம் கண்டு, நாளின் இறுதியில் 399 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. இவற்றில், 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 1.74 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 2.88 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி பார்மா' குறியீடு குறைந்தபட்சமாக 0.85 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 3.45 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,369 பங்குகளில், 2,480 ஏற்றத்துடனும்; 805 இறக்கத்துடனும், 84 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. டெக்னிக்கலாக பெரிய மாறுதல்கள் எதுவும் வந்துவிடவில்லை. தற்சமயம் 23,300 மற்றும் 23,600 போன்ற லெவல்களில் ரெசிஸ்டென்ஸும், 22,500-ல் சப்போர்ட்டும் உள்ளது. நிப்டி சற்று ஓவர்சோல்டாக தெரிவதால், ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு கொஞ்சம் இருக்கிறது. செய்திகளே இதை உறுதி செய்யும்.

ஆதரவு 22,700 22,445 22,275

தடுப்பு 23,125 23,300 23,475

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

எட்டர்னல் 238.05 11.09

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 766.50 22.35

டாடா ஸ்டீல் 191.20 4.03

ஐ.டி.சி., 292.30 1.85

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 1,038.00 6.10

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

எஸ் பேங்க் 18.13 0.48

சுஸ்லான் எனர்ஜி 41.12 1.18

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 62.04 1.80

என்.எம்.டி.சி., 76.74 1.65

அசோக் லேலண்டு 167.50 5.52

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

என்.பி.சி.சி.,இந்தியா 81.92 2.83

ஐநாக்ஸ் விண்டு 78.00 1.85

பந்தன் பேங்க் 149.64 1.30

ஏஞ்சல் ஒன் 230.00 9.09

கரூர் வைஸ்யா பேங்க் 272.15 11.00

மற்ற சில பங்குகளின் விலை விவரம்

பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் 257.85 5.00

கோதாவரி பவர் அண்டு இஸ்பாத் 263.30 11.45

ஹெச்.சி.எல்., டெக்னாலஜிஸ் 1,375.00 16.40

கே.இ.சி., இண்டர்நேஷனல் 541.95 27.10

லாரெஸ் லேப்ஸ் 992.00 30.60

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us