sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 'வோடபோன் ஐடியா' பங்கு விலை 8% உயர்வு

 'வோடபோன் ஐடியா' பங்கு விலை 8% உயர்வு

 'வோடபோன் ஐடியா' பங்கு விலை 8% உயர்வு


ADDED : மே 12, 2026 12:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 12:22 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வோ டபோன் குழுமம்' தனது வசம் உள்ள பங்குகளை 'வோடபோன் ஐடியா' நிறுவனத்திடமே ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து, நேற்று அதன் பங்கு விலை 8 சதவீதத் திற்கும் மேல் உயர்ந்து 12.18 ரூபாயாக இருந்தது .

இந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான இங்கிலாந்தை சேர்ந்த வோடபோன் குழுமம், தற்போது அந்நிறுவனத்தில் 19 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.

இதில், ஒரு குறிப்பிட்ட பகுதியை வோடபோன் ஐடியா நிறுவனத்திடமே திருப்பி அளிக்க வோடபோன் குழுமம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் என்பதால், பங்கு விலை உயர்ந்திருப்பதாக தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us