UPDATED : டிச 10, 2025 01:54 AM
ADDED : டிச 10, 2025 01:33 AM

ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி வீதத்தை குறைத்திருக்கிறது. இதையடுத்து வங்கிகளும் வீட்டுக்கடனுக்கான வட்டி குறைப்பை அறிவித்து வருகின்றன. ஆனால், இந்த வட்டி குறைப்பு எப்போது முதல் உங்களுக்கு அமலாகும்?
![]() |
கடன் வட்டி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
மூன்று முக்கிய முறைகள்
இ.பி,எல்.ஆர்., எம்.சி.எல்.ஆர்., ஆர்.எல்.எல்.ஆர்., ஆகிய முறைகளின்கீழ் வங்கிகள் வீட்டுக்கடன் வட்டி வீதத்தை தீர்மானிக்கின்றன
(note: pls delete repeated dialogue box content in the centre)
வீட்டுக்கடன் வழங்கப்படும் முறை
இ.பி.எல்.ஆர்., முறை
இந்த முறையில் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு உடனடியாக வீட்டுக்கடன் வட்டி குறையும்.
(centre circle: எம்.சி.எல்.ஆர்., முறை)
(last circle: ஆர்.எல்.எல்.ஆர்., முறை)
இம்முறைகளின் கீழ் வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு 30-60 நாட்களில் வட்டி குறைப்பு பலன் கிடைக்கும்.
......................
![]() |
நீங்கள் என்ன செய்யலாம்?
வழிமுறை 1: மாதத்தவணையை குறைப்பது
இதை தேர்ந்தெடுத்தால் மாத செலவு குறையும். ஆனால் கடன் காலம் சற்று நீட்டிக்கப்படும்.
வழிமுறை 2 :
கடன் காலத்தை குறைப்பது
பழைய தவணையை நீங்கள் தொடர்ந்தால், உங்கள் கடன் காலம் குறையும்.
..................
நிபுணர்களின் பரிந்துரை
தவணை தொகையை குறைக்காமல் வழக்கமான தவணையை தொடருங்கள். விரைவில் வீட்டுக்கடனிலிருந்து வெளியே வந்துவிடுவீர்கள்.



