sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஏற்ற இறக்க சூழலில் எது சிறப்பான பண்டு பேலன்ஸ்டு ஹைபிரிடு பண்டு பேலன்ஸ்டு ஹைப்ரிடு பண்டு பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்டு பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்டு

 ஏற்ற இறக்க சூழலில் எது சிறப்பான பண்டு பேலன்ஸ்டு ஹைபிரிடு பண்டு பேலன்ஸ்டு ஹைப்ரிடு பண்டு பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்டு பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்டு

 ஏற்ற இறக்க சூழலில் எது சிறப்பான பண்டு பேலன்ஸ்டு ஹைபிரிடு பண்டு பேலன்ஸ்டு ஹைப்ரிடு பண்டு பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்டு பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்டு


UPDATED : ஏப் 04, 2026 03:19 AM

ADDED : ஏப் 04, 2026 02:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 04, 2026 03:19 AM ADDED : ஏப் 04, 2026 02:44 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்வேறு புவிசார் அரசியல் காரணிகளாலும், பொருளாதார நிச்சயமற்ற தன்மையாலும் இந்திய பங்கு சந்தைகள் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. இத்தகைய சூழலில், மொத்த முதலீட்டையும் பங்குகளில் மட்டும் வைப்பது அதிக அபாயகரமானது. இதற்கு மாற்றாக, 'ஹைபிரிடு' வகை பண்டுகள் தற்போதைய சந்தை சூழலில் பாதுகாப்பான புகலிடமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Image 1558270


நஷ் டத்தை தவிர்க்கும்
மே ற்காசிய போர் சூழல், பணவீக்கம் மற்றும் வட்டி விகித மாற்றங்கள் நிலவும் இக்காலகட்டத்தில், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்டுகளில் முதலீடு என்பது ஒரு படி மேலே நிற்கிறது. இதற்கு முக்கிய காரணம், அதன் நெகிழ்வுத்தன்மை தான். சந்தை சரியும்போது தானாகவே பாதுகாப்பான கடன் பத்திரங்களுக்கு நிதியை மாற்றுவதால், பெரும் நஷ்டத்திலிருந்து முதலீட்டாளர்களை இது பாதுகாக்கிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us