உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : டிச 27, 2025 12:56 AM

அ நிறம் | அளவு
சென்னையில் தங்கம் விலை நேற்று (டிச.,26) சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, புதிய உச்சமாக சவரன் 1,03,120 ரூபாய்க்கு விற்பனையானது.
தொழில்துறை தேவை அதிகரிப்பால், வெள்ளி விலை நேற்று ஒரே நாளில் கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்தது.
