உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜன 10, 2026 07:41 AM

அ நிறம் | அளவு
சென்னை: சென்னையில் நேற்று (ஜன.,9), தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 1,02,400 ரூபாய்க்கு விற்பனையானது.
தொழில் துறை தேவை குறைவால், வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்தது.
