ADDED : ஜன 03, 2026 02:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் நேற்று(ஜன.,2) தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து, 1,00,640 ரூபாய்க்கு விற்பனையானது.
தொழில் துறை தேவை அதிகரிப்பால், வெள்ளி விலை நேற்று கிராமுக்கு 4 ரூபாய் அதிகிரத்தது.

