உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜன 20, 2026 01:52 AM

அ நிறம் | அளவு
சென்னை: சென்னையில், நேற்று(ஜன.,19) தங்கம் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து, 1,07,600 ரூபாய்க்கு விற்பனையானது.
வெள்ளி விலை கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்தது.
