தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ கிரீஸில் இருந்தும் யு.பி.ஐ., வாயிலாக பணம் அனுப்பலாம்

 கிரீஸில் இருந்தும் யு.பி.ஐ., வாயிலாக பணம் அனுப்பலாம்

 கிரீஸில் இருந்தும் யு.பி.ஐ., வாயிலாக பணம் அனுப்பலாம்


ADDED : மே 25, 2026 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 01:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்தின் (என்.பி.சி.ஐ.,) சர்வதேச பிரிவு மற்றும் கிரீஸ் நாட்டின் 'யூரோ பேங்க்' இணைந்து, 'யு.பி.ஐ.,' வாயிலாக இந்தியாவுக்கு குறைந்த கட்டணத்தில் பணம் அனுப்பும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளன.

இது குறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

 கிரீஸ் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள், யூரோ பேங்க் வங்கி கணக்கை பயன்படுத்தி இந்தியாவுக்கு நேரடியாக பணம் அனுப்ப முடியும்.

 இதற்கு குறைந்த செயல்பாட்டு கட்டணமே வசூலிக்கப்படும்.

 2024ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி தற்போது இந்த சேவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

 யூரோ பேங்க், இந்தியாவில் தனது முதல் கிளையை விரைவில் தொடங்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us