உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 20, 2026 03:12 AM

அ நிறம் | அளவு
பி.எப்., பணத்தை சந்தாதாரர்கள் யு.பி.ஐ., வாயிலாக திரும்ப பெறும் புதிய வசதிக்கான சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதன் கீழ், எடுக்கப்படும் பி.எப்., தொகை உறுப்பினர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக மாற்றப்படும்.
இந்த திட்டத்தில், பி.எப்., தொகையின் ஒரு பகுதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, பெரும்பகுதி யு.பி.ஐ., பயன்பாட்டின் உதவியுடன் எளிதாக பெறும் வகையில் வங்கி கணக்குடன் இணைக்கப்படும். இதன் வாயிலாக, 7 கோடிக்கும் அதிகமான இ.பி.எப்., உறுப்பினர்கள் பயனடைவர்.
- மன்சுக் மாண்டவியா,
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.
