sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்

/

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்


ADDED : ஆக 23, 2024 11:13 PM

Google News

ADDED : ஆக 23, 2024 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, ஆக. 24-

நடப்பாண்டில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் ஆறு மாதங்களில், இந்தியாவுடன் அதிக வர்த்தகம் மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை அதிகம் உள்ள நாடுகள் வரிசையில் சீனா முதலிடம் வகிக்கிறது.

2024

ஜனவரி - ஜூன்

வர்த்தக விபரம் தொகை (ரூ. லட்சம் கோடியில்)

சரக்கு ஏற்றுமதி: 19.13

சரக்கு இறக்குமதி: 28.66

சேவை ஏற்றுமதி: 14.80

சேவை இறக்குமதி: 7.88

மொத்த அன்னிய வர்த்தகம்: 70.47

இந்தியா - அமெரிக்கா

இரு தரப்பு வர்த்தகம் 5.19

ஏற்றுமதி 3.45

இறக்குமதி 1.74

வர்த்தக உபரி 1.71

இந்தியா - சீனா

இரு தரப்பு வர்த்தகம் 4.86

ஏற்றுமதி 0.70

இறக்குமதி 4.16

வர்த்தக பற்றாக்குறை 3.46

இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்

இரும்பு தாது, மருந்துகள், விலையுயர்ந்த கற்கள், பாஸ்மதி அரிசி, ரசாயனங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள்.

ஆதாரம்: ஜி.டி.ஆர்.ஐ.,






      Dinamalar
      Follow us