/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'ஸ்டார்ம்' எரிபொருள் இந்தியன் ஆயில் அறிமுகம்
/
'ஸ்டார்ம்' எரிபொருள் இந்தியன் ஆயில் அறிமுகம்
ADDED : ஜூலை 04, 2024 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ்' கிளப்பின், இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ எரிபொருளாக, 'ஸ்டார்ம்' எரிபொருளை, பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது.
சுவிட்சர்லாந்தின், 'இன்டர்டெக்' ஆய்வகத்தினால் அங்கீகாரம் பெற்றுள்ளது இந்த ஸ்டார்ம் எரிபொருள்.