sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

பங்கு சந்தை நிலவரம்

/

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : மார் 27, 2024 11:51 PM

Google News

ADDED : மார் 27, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கைகொடுத்த ரிலையன்ஸ்


 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி., பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டதை அடுத்து, நேற்று சென்செக்ஸ், நிப்டி குறியீடுகள் உயர்வைக் கண்டன
 நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் குறியீடு 0.73 சதவீதமும்; நிப்டி 0.54 சதவீதமும் உயர்ந்தன சென்செக்ஸ் பிரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கிட்டத்தட்ட 3.50 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்தது. சென்செக்ஸ் ஏற்றம் காண, இந்நிறுவன பங்குகள் நேற்று மிகவும் உறுதுணையாக இருந்தன
 ஆசிய சந்தைகளில் சியோல், ஷாங்காய், ஹாங்காங் ஆகிய சந்தைகள் சரிவைக் கண்டன. டோக்கியோ உயர்ந்தது.
 ஐரோப்பிய சந்தைகள் கலவையான முடிவை தந்தன. செவ்வாயன்று, அமெரிக்க சந்தைகள் சரிவை சந்தித்தன
 உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.96 சதவீதம் சரிந்து, ஒரு பேரலுக்கு 85.42 அமெரிக்க டாலராக இருந்தது
 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா குறைந்து, 83.36 ரூபாயாக இருந்தது



நிறுவனங்கள் நிலை

(
மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 39%இறக்கம் கண்டவை : 58%மாற்றம் காணாதவை: 3%



நிப்டி


முந்தைய முடிவு : 22,123.65நேற்றைய முடிவு: 22,004.70மாற்றம்: 118.96 ஏற்றம் பச்சை



சென்செக்ஸ்


முந்தைய முடிவு: 72,470.30நேற்றைய முடிவு: 72,996.31மாற்றம்: 526.01 ஏற்றம் பச்சை



ஏற்றம் கண்ட பங்குகள்


 ரிலையன்ஸ் மாருதி சுசூகி பஜாஜ் ஆட்டோ டைட்டன் கம்பெனி பஜாஜ் பைனான்ஸ்



இறக்கம் கண்ட பங்குகள்


 ஹீரோ மோட்டோகார்ப் டாடா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் அப்போலோ ஹாஸ்பிட்டல் விப்ரோ டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்








      Dinamalar
      Follow us