sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

பங்கு சந்தை நிலவரம்

/

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : மே 03, 2024 01:53 AM

Google News

ADDED : மே 03, 2024 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிப்டி

முந்தைய முடிவு : 22,604.85நேற்றைய முடிவு: 22,648.20மாற்றம்: 43.35 ஏற்றம் பச்சை



சென்செக்ஸ்

முந்தைய முடிவு: 74,482.78நேற்றைய முடிவு: 74,611.11மாற்றம்: 128.33 ஏற்றம் பச்சை



நிறுவனங்கள் நிலை

(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 48% இறக்கம் கண்டவை : 49%மாற்றம் காணாதவை: 3%



தரவுகள் தந்த ஏற்றம்


 ஏப்ரல் மாதத்துக்கான ஜி.எஸ்.டி., வருவாய் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியானதை அடுத்து, நேற்று பங்குச் சந்தைகள் உயர்ந்தன
 அத்துடன், தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி தரவுகள் சாதகமாக அமைந்தது, அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு அதிகரிப்பு ஆகியவையும் சந்தை ஏற்றத்துக்கு உதவியாக இருந்தன
 'அதானி போர்ட்ஸ்' நிறுவனத்தின் நான்காவது காலாண்டு முடிவுகள் வெளியாகின. அதன் நிகர லாபம் 77 சதவீதம் உயர்ந்து, 2,015 கோடி ரூபாயாக இருந்ததாக அறிவிக்கப்பட்டது
 'கோத்ரெஜ்' நிறுவனம், அதன் வணிகத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்ட செய்திகள் வெளியான நிலையில், 'கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ்' பங்குகள் விலை, 7 சதவீதம் சரிந்தது. அதேசமயம், 'கோத்ரெஜ் அக்ரோவெட்' நிறுவன பங்குகள் விலை, 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன. 'கோத்ரெஜ் பிராப்பர்டீஸ்' விலையும் சரிந்தது. 'கோத்ரெஜ் கன்ஸ்யூமர் பிராடெக்ட்ஸ்' 1.11 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தது
 உலகளவிலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 1.02 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, 84.29 அமெரிக்க டாலராக இருந்தது
 இந்திய பங்கு சந்தைகளில், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், செவ்வாயன்று 1,072 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை வாங்கி இருந்தனர்
 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா குறைந்து, 83.46 ரூபாயாக இருந்தது.



ஏற்றம் கண்ட பங்குகள்

 பி.பி.சி.எல்., பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஏசியன் பெயின்ட்ஸ் பஜாஜ் ஆட்டோ டாடா மோட்டார்ஸ்



இறக்கம் கண்ட பங்குகள்

 கோட்டக் மஹிந்திரா டாடா கன்ஸ்யூமர் பிராடெக்ட்ஸ் பார்தி ஏர்டெல் ஆக்ஸிஸ் பேங்க் எச்.டி.எப்.சி., லைப்








      Dinamalar
      Follow us