சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம் / பங்கு சந்தை நிலவரம்
/
செய்திகள்
பங்கு வர்த்தகம்
பங்கு சந்தை நிலவரம்
ADDED : மே 08, 2024 12:52 AM
முக்கியமான சில பங்குகளின் மதிப்பு அதிகரித்திருந்ததை அடுத்து, லாபத்தை அறுவடை செய்யும் பொருட்டு, அப்பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்றதால், நேற்று சந்தை சரிவைக் கண்டது குறிப்பாக எச்.டி.எப்.சி., பேங்க், ரிலையன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், போன்ற பங்குகள் அதிகம் விற்பனை செய்யப்பட்டன உலக சந்தைகளின் சாதகமான சூழல் காரணமாக, இந்திய சந்தைகள் ஏற்றத்தில் துவங்கினாலும், முதலீட்டாளர்கள் லாபத்தை அறுவடை செய்ய முற்பட்டதால், இறக்கத்தை காண நேர்ந்தது மிட்கேப் பங்குகள் விலை, கிட்டத்தட்ட 1.90 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டது உலக கச்சா எண்ணெய் சந்தையில், நேற்று ஒரு பேரலின் விலை 0.23 சதவீதம் உயர்ந்து, 83.51 டாலராக அதிகரித்திருந்தது இந்திய பங்கு சந்தைகளில், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், செவ்வாயன்று 3,669 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்பனை செய்திருந்தனர் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 1 பைசா அதிகரித்து, 83.51 ரூபாயாக இருந்தது.
முந்தைய முடிவு : 22,442.70நேற்றைய முடிவு: 22,302.50மாற்றம்: 140.20 இறக்கம் சிவப்பு
முந்தைய முடிவு: 73,895.54நேற்றைய முடிவு: 73,511.85மாற்றம்: 383.69 இறக்கம் சிவப்பு
எச்.யு.எல்., டெக் மஹிந்திரா பிரிட்டானியா நெஸ்ட்லே டி.சி.எஸ்.,
பஜாஜ் ஆட்டோ பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஓ.என்.ஜி.சி., இண்டஸ்இண்ட் பேங்க் ஹிண்டால்கோ
(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 26.30%இறக்கம் கண்டவை : 71.06%மாற்றம் காணாதவை: 2.64%