உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 05, 2025 12:45 AM

அ நிறம் | அளவு
கரூர் அருகே குள்ளம்பட்டியில், 5.90 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலந்து கொண்ட கைத்தறி துறை அமைச்சர் காந்தி, தமிழகத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பில் 'ஜவுளி டெஸ்ட்டிங் லேப்' அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
