sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

சென்னையில் கிடங்குகளுக்கான தேவை மூன்று மடங்கு அதிகரிப்பு

/

சென்னையில் கிடங்குகளுக்கான தேவை மூன்று மடங்கு அதிகரிப்பு

சென்னையில் கிடங்குகளுக்கான தேவை மூன்று மடங்கு அதிகரிப்பு

சென்னையில் கிடங்குகளுக்கான தேவை மூன்று மடங்கு அதிகரிப்பு


ADDED : ஆக 17, 2024 11:21 PM

Google News

ADDED : ஆக 17, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:சென்னையில் கிடங்குகளுக்கான தேவை, நடப்பாண்டின் முதல் அரையாண்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதேசமயம் தேசிய தலைநகர் பகுதியில், 77 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'வெஸ்டியன்' நிறுவனம் தெரிவித்திருப்ப தாவது:

நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், கிடங்குகளுக்கான தேவை, ஏழு முக்கிய நகரங்களில் 8 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

முந்தைய ஆண்டில் 1.54 கோடி சதுர அடியாக இருந்தது, நடப்பாண்டில் 1.66 கோடி சதுர அடியாக அதிகரித்துள்ளது.

கிடங்குகளுக்கான தேவை, டில்லி தலைநகர் பகுதி, கோல்கட்டா, பெங்களூரு ஆகிய நகரங்களில் சரிந்துள்ளன. மும்பை, புனே, ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் அதிகரித்து உள்ளன. குறிப்பாக சென்னையில் தேவை, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

இவ்வாறு தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us