/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
அமெரிக்்க பொருட்களுக்கு 34% வரி விதித்து சீனா பதிலடி
/
அமெரிக்்க பொருட்களுக்கு 34% வரி விதித்து சீனா பதிலடி
அமெரிக்்க பொருட்களுக்கு 34% வரி விதித்து சீனா பதிலடி
அமெரிக்்க பொருட்களுக்கு 34% வரி விதித்து சீனா பதிலடி
ADDED : ஏப் 05, 2025 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, 34 சதவீதம் கூடுதல் வரி விதிக்க இருப்பதாக, சீனா அறிவித்து உள்ளது. வரும், ஏப்.,10 முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஏப்., 2ம் தேதி சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, 54 சதவீதம் பரஸ்பர வரி விதிப்பதாக அறிவித்தார்.
இதற்கு பதிலடியாக வரி விதிப்புடன் சீன வர்த்தக அமைச்சகம், 11 அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் வணிகம் செய்வதை தடை செய்துள்ளதுடன், அமெரிக்காவில் இருந்து கோழி இறைச்சி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.