உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 04, 2026 05:32 AM

அ நிறம் | அளவு
ஒய்.சி.ஹெச்., லாஜிஸ்டிக்ஸ்
சிங்கப்பூரை தலைமையகமாக கொண்ட ஒய்.சி.ஹெச்., லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் பெங்களூரு பகுதிகளில் பெரிய லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்களை அமைக்க அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், ஸ்ரீபெரும்புதுார் திட்டத்திற்காக மட்டும் 400 - 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.
