தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ ஓராண்டு உச்சத்தில் டாலர் இண்டெக்ஸ்

ஓராண்டு உச்சத்தில் டாலர் இண்டெக்ஸ்

ஓராண்டு உச்சத்தில் டாலர் இண்டெக்ஸ்


ADDED : ஜூன் 25, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 04:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்க பெடரல் ரிசர்வ், வட்டி விகிதங்களை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பால், நேற்றைய வர்த்தக துவக்கத்தில் டாலர் மதிப்பு உயர்ந்தது.

இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து, 94.90 ரூபாய் ஆகியுள்ளது. முன்பு கச்சா எண்ணெய் விலை ரூபாயின் மதிப்பை தீர்மானித்த நிலையில், தற்போது உலக சந்தையின் ரிஸ்க் மற்றும் டாலரின் பலமே நிர்ணயிக்கிறது.

இருப்பினும், இந்திய கடன் சந்தைக்குள் வந்து கொண்டிருக்கும் அன்னிய முதலீடுகள், ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவை சந்திக்காமல், ஓரளவுக்கு தாங்கிப் பிடித்து வருகின்றன. அமெரிக்க வட்டி விகித எதிர்பார்ப்பு குறையும் வரை டாலரின் ஆதிக்கம் நீடிக்கும் என, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us