sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 24, 2026 ,சித்திரை 11, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

 துளிகள்

/

 துளிகள்

 துளிகள்

 துளிகள்


ADDED : ஏப் 24, 2026 06:10 AM

Google News

ADDED : ஏப் 24, 2026 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாருதி சுசூகி

விற்பனையில் சாதனை

இ ந்நிறுவனம், 2025 - 26ம் நிதியாண்டில் 23.40 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. இது, இதுவரை இல்லாத அதிக ஆண்டு உற்பத்தி அளவாகும். இந்திய கார் சந்தையில் முன்னணி நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த வளர்ச்சி அமைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோ பைனான்சியல் புதிய கூட்டு

பொ து மற்றும் சுகாதார காப்பீட்டு சேவைகளை அளிக்க, இந்நிறுவனம் அலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து, 50:50 என்ற பங்கு விகிதத்தில் கூட்டு நிறுவனம் துவக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய காப்பீட்டு சந்தையின் வேகமான வளர்ச்சியை பயன்படுத்தும் நோக்கில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

'பிகாஜி புட்ஸ்'

தலைவர் மறைவு

பி காஜி புட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனரும் மேலாண் இயக்குநருமான ஷிவ் ரத்தன் அகர்வால் (74), சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். ஷிவ் ரத்தன், 1993ல் தனது சொந்த ஊரான பிகானீரில் 'பிகாஜி' என்ற பிராண்டை உருவாக்கினார்.






      Dinamalar
      Follow us