sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

வரலாற்றில் முதல்முறை: 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்

/

வரலாற்றில் முதல்முறை: 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்

வரலாற்றில் முதல்முறை: 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்

வரலாற்றில் முதல்முறை: 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்

2


ADDED : ஜூலை 03, 2024 10:53 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 10:53 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: சென்செக்ஸ், இதுவரை இல்லாத வகையில் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. நிப்டியும் உச்சத்தில் இருக்கிறது.

காலை 9: 15 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை 0.72 % உயர்வை சந்தித்து 80,013.77 ஆகவும் நிப்டி 0.7 % உயர்ந்து 24,291. 75 ஆகவும் வர்த்தமானது. எச்டிஎப்சி வங்கியின் பங்குகள் உயர்வு காரணமாக நிப்டியும் உயர்வை சந்தித்தது. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளும் உயர்வை சந்தித்தன.






      Dinamalar
      Follow us