sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

ஜி.டி.பி., தரவுகள் வெளியிடும் நேரம் மாற்றம்

/

ஜி.டி.பி., தரவுகள் வெளியிடும் நேரம் மாற்றம்

ஜி.டி.பி., தரவுகள் வெளியிடும் நேரம் மாற்றம்

ஜி.டி.பி., தரவுகள் வெளியிடும் நேரம் மாற்றம்


ADDED : நவ 08, 2024 11:35 PM

Google News

ADDED : நவ 08, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய புள்ளியியல் அமைச்சகம், ஜி.டி.பி., வளர்ச்சி குறித்த தரவுகளை வெளியிடுவதற்கான நேரத்தை மாற்றியமைத்துள்ளது. இதுவரை மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டு வந்த தரவுகள், இனி மாலை 4 மணிக்கே வெளியிடப்படும்.

ஜி.டி.பி., தரவுகள் வெளியிடப்பட்ட அன்றே அதனை ஆராய ஊடகங்கள், பொதுமக்களுக்கு கூடுதல் நேரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான ஜி.டி.பி., தரவுகள், வரும் நவம்பர் 29ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us